×

பிரதமர் மோடி என்ன பரமாத்மாவா என்று மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி: பிரதமர் மோடி என்ன பரமாத்மாவா என்று மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூர் குறித்த விவாதத்துக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். விவாதத்துக்கு பிரதமர் பதில் அளிக்க மாட்டார் என்று ஆளும் கட்சிகள் தொடர்ந்து கூறி வந்தனர்.

 

The post பிரதமர் மோடி என்ன பரமாத்மாவா என்று மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி! appeared first on Dinakaran.

Tags : Malligarjuna Karke ,PM Modi ,Paramathmava ,Delhi ,Modi ,Paramathmaava ,PM ,Manipur ,Paramadmaava ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...